Friday, July 31, 2015
சி.பி.எம்.என் - CPMN Red Salute to Dr.A.P.J.Abdul Kalam the missile legend of India...
டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு, சி.பி.எம்.என் கட்சியின் இரங்கல் அறிவிப்பு !
டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு, சி.பி.எம்.என் கட்சியின் இரங்கல் அறிவிப்பு !
மதங்களைக் கடந்து, மனங்களைக் கவர்ந்த, இந்தியாவின்
அறிவியல் இமயம், டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்ற
மனிதநேயம் மிக்க புனிதரின் ஆன்மா அமைதி அடைய, சி.பி.எம்.என் -
புதிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, பலகோடி இந்தியர்களுடன் இணைந்து இறைப்பேரருளை நோக்கி வேண்டிக்
கொள்கின்றது. இவ்வாறாக, சி.பி.எம்.என்
- புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர். ஏ. ரவீந்திரநாத் கென்னடி அவர்கள், தமது
இரங்கல் அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.
Subscribe to:
Comments (Atom)




