Friday, July 31, 2015

சி.பி.எம்.என் - CPMN Red Salute to Dr.A.P.J.Abdul Kalam the missile legend of India...

சி.பி.எம்.என் - CPMN Red Salute to Dr.A.P.J.Abdul Kalam the missile legend of India...

டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு, சி.பி.எம்.என் கட்சியின் இரங்கல் அறிவிப்பு !

டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு, சி.பி.எம்.என் கட்சியின் இரங்கல் அறிவிப்பு !

     மதங்களைக் கடந்து, மனங்களைக் கவர்ந்த, இந்தியாவின் அறிவியல் இமயம், டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்ற மனிதநேயம் மிக்க புனிதரின் ஆன்மா அமைதி அடையசி.பி.எம்.என் - புதிய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது, பலகோடி இந்தியர்களுடன் இணைந்து இறைப்பேரருளை நோக்கி  வேண்டிக் கொள்கின்றது. இவ்வாறாக, சி.பி.எம்.என் - புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர். ஏ. ரவீந்திரநாத் கென்னடி அவர்கள், தமது இரங்கல் அறிவிப்பில் தெரிவித்து உள்ளார்.